2017ல் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியல் நயன்தாராவை முந்தி ஃபர்ஸ்ட் வந்த ஓவியா

சென்னை சென்னை டைம்ஸ்நடத்தியகருத்துக்கணிப்பில்2017ம்ஆண்டில் அதிகம்விரும்பப்பட்டபெண்ணாகஓவியாகதேர்வுசெய்யப்ப ட்டுள்ளார்.சென்னை டைம்ஸ் நாளிதழ் ரசிகர்களிடையே கருத்துக்கணிப்புஒன்றை நடத்தியதுஅந்த கருத்துக்கணிப்பின்அடிப்படையில் 2017ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் 30 பேரின் பெயர்கள் உள்ளதுசென்னைடைம்ஸ் பட்டியலில்முதலிடத்தைபிடித்திருப்பவர் ஓவியாநயன்தாராவுக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்துள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை டைம்ஸ் பட்டியலில் 3வது இடத்தில் ராகுல் ப்ரீத் சிங்கும், 5வது இடத்தில் காஜல் அகர்வாலும் 6வது இடத்தில் ஏமி ஜாக்சனும், 7வது இடத்தில் ஆண்ட்ரியாவும், 8வது இடத்தில் சஞ்சனா நடராஜனும், 9வது இடத்தில் ரூஹி சிங்கும் 11வது இடத்தில் அதிதி ராவ் ஹைதரியும் உள்ளனர்.

ரைசா வில்சனுக்கு 12வது இடமும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு 13வது இடமும் அனுஷ்காவுக்கு 14வது இடமும்கீ ர்த்தி சுரேஷுக்கு 15வது இடமும், சமந்தாவுக்கு 16வது இடமும் கிடைத்துள்ளத சென்னை டைம்ஸ் பட்டியலில் தமன்னாவுக்கு 17வது இடமும்ப்ரி யா பவானி சங்கருக்கு 18வது இடமும் சயீஷாவுக்கு 19வது இடமும், பிந்து மாதவிக்கு 20வது இடமும் ஸ்ருதி ஹாஸனுக்கு 21வது இடமும் த்ரிஷாவுக்கு 23வது இடமும் கிடைத்துள்ளது.

சென்னை டைம்ஸ் பட்டியலில் அமலா பாலுக்கு 28வது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளவர் ஹன்சிகா என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

  1. Slots Casinos in the UK - Mapyro
    Compare all land based casinos in the UK for 경산 출장샵 the top 김해 출장안마 slots games in 2021! Find the 정읍 출장안마 top slots 김천 출장샵 games from all the 문경 출장샵 best casino sites.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது - மோடி

ஓரினச்சேர்க்கையாளரா ஓவியா அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆறாவது ஒருநாளில் ‘600’ஐ தொட்ட ‘கீப்பிங் கிங்’ ‘தல’ தோனி!