தோனி, கோலி யார் பெஸ்ட்? கணிக்கிறார் யுவராஜ் சிங்
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், பயிற்சியாளர் ஆக விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
கடந்தவருடம்இங்கிலாந்தில்நடந்தசாம்பியன்ஸ்கோப்பைகிரிக்கெடபோட்டிக்குப்பிறகுஇந்தியஅணியில்இருந்துஓரங்கட்டப்பட்டிருக்கிறார், 36 வயதான யுவராஜ் சிங் கேன்சரில் இருந்து மீண்டு இரண்டு மூன்று வருடங்களுக்குப் பின் அணியில் இடம்பிடித்த அவர், சமீபத்தில் யோ யோ டெஸ்ட்டில் தேர்வு பெற்றார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட்போட்டியுடன்ஓய்வுபெறமுடிவு செய்துள்ளதாகத் தெரிகிறதுஇதுபற்றி அவர் கூறியிருப்பதவது:கிரிக்கெட்டில் வயது ஒரு பிரச்னையில்லை. ஆட்டத்திறன் தான் முக்கியம். கிரிக்கெட்.
விளையாட வந்த உடனேயே, யாரும் முதிர்ச்சி அடைந்துவிடமாட்டார்கள். பல கிரிக்கெட் வீரர்கள் முப்பது வயதுக்குப் பிறகுதான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நன்றாக விளையாடினால் அணியில் இடம் கிடைக்கும் என்பது நிச்சயம்.
விராத் கோலி தலைமையிலான இந்திய அணி, சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கேப்டனாக தோனியை விட, விராத் கோலி வித்தியாசமாக செயல்படுகிறார். தோனி அமைதியானார். கோலி, ஆக்ரோஷக்காரர். கேப்டனாக அவர் சிறப்பாகவே.
செயல்படுகிறார். இப்போதைய வீரர்கள் அடுத்ததலைமுறையினர்விராத் கோலி தலைமையில் அணி மாற்றம் அடைந்திருக்கிறது. கடந்த 18 வருடமாக சர்வதேசக் கிரிக்கெட்டில் இருக்கிறேன். ஓய்வு பெறும் திட்டம் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்.
இன்னும் சில வருடங்கள் கிரிக்கெட் விளையாட இருக்கிறேன். இது சரியான நேரம் என்று நினைக்கும் நாளில் ஓய்வு பெறுவேன். அப்போது எந்த வருத்தமும் இன்றி கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவேன் உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என நினக்கிறேன்.
ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை இன்னும் இரண்டு மூன்று தொடரில்பங்கேற்பேன் ஓய்வுக்குப்பிறகுபயிற்சியாளர் ஆக விருப்பம் இருக்கிறதுஇவ்வாறு கூறியுள்ளார்.

Comments
Post a Comment