மோடி ஏமாற்றியதாக புகார் கொடுத்த பிரியங்கா சோப்ரா
மும்பை : நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் சமீபத்தில் வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி நடத்திய வைர நகை ஜுவல்லரிக்கு கடந்த 2017 ஜனவரி முதல் பிரியங்கா விளம்பரத் தூதுவராக பணியாற்றியுள்ளார்இ ந்நிலையில், பிரியங்கா சோப்ரா நீரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீரவ் மோடி. நாட்டில் இப்போது பரபரப்பாக பேசப்படும் வைர வியாபாரி நீரவ் மோடி. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அவரை போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது. அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது ரியங்கா சோப்ராநடிகை பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி நடத்தி வரும் வைர நகை ஜுவல்லரிக்கு கடந்த 2017 ஜனவரி முதல் விளம்பரத் தூதுவராக பணியாற்றியுள்ளார். மோசடி கும்பல் என தெரிந்ததும் அவர்களுடனான தொடர்பை நிறுத்தியுள்ளார். பிரியங்கா சோப்ரா புகார்நீரவ் மோடி டைமண்ட் ஜூவல்லரியின் விளம்பர மாடலாக இருந்ததற்காக பிரியங்காவுக்கு கோடிக் கணக...