மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வார்னே ஐபில் 2018
ஐபில் திருவிழா துவங்க சில மாதங்களே உள்ளது மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்அணிகள் இர ண்டு ஆண்டு தடை முடிந்து மீண்டும் களம் இறங்குகின்றனர் எனவே ஐபில் ஜோர் இன்னும் அதிகரித்துள்ளது முதலில்அ ணிகள்வீரர்க ளை தக்கவைத்தனர் பின்னர் ஏலம் முடிந்தது தற்பொழுது கோச்சிங் மற்றும்சப்போர்ட்ஸ்டாப்போன்றவர்களை தேர்வு செய்துவருகின்றன அணிகள்.
ஐபில் தொடங்கிய 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்றுகொடுத்தவர் ஷேன் வார்னே ரவீந்திர ஜடேஜா யூசுப் பதான்போன்றவர்களை வளர்த்துவிட்டவர் 2008-2011 வரை ராஜஸ்தான்.
அணிக்கு தலைமைவகித்தவார்னே52போட்டிகளில்விளையாடி56விக்கெட்களைவீழ்த்தியுள்ளார்அதன்பிறகுஅந்தஅணிபயிற்சியாளராகவும் செயல்பட்டார்தற்பொழுது சிறிய இடைவெளிக்கு பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக மென்டர்ஷே ன் வார்னே நியமிக்க ப்பட்டு ள்ளார்இதணை அவரே தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் வாயிலாக உறுதி செய்துள்ளார்.

Comments
Post a Comment