மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வார்னே ஐபில் 2018
ஐபில் திருவிழா துவங்க சில மாதங்களே உள்ளது மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு ஆண்டு தடை முடிந்து மீண்டும் களம் இறங்குகின்றனர். எனவே ஐபில் ஜோர் இன்னும் அதிகரித்துள்ளது.
முதலில் அணிகள் வீரர்களை தக்கவைத்தனர்பின்னர்ஏலம் முடிந்தது தற்பொழுது கோச்சிங்மற்றும்சப்போர்ட் ஸ்டாப் போன்றவர்களை தேர்வு செய்துவருகின்றன அணிகள்.
<[p>ஐபில் தொடங்கிய2008ஆம் ஆண்டுராஜஸ்தான்ராயல்ஸ்அணிக்கு தலைமை தாங்கிகோப்பையைவென்றுகொடுத்தவர் ஷேன் வார்னே ரவீந்திர ஜடேஜா யூசுப் பதான் போன்றவர்களை வளர்த்துவிட்டவர் 2008-2011 வரை ராஜஸ்தான் அணிக்கு தலைமை வகித்த வார்னே 52 போட்டிகளில் விளையாடி 56 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் அதன் பிறகு அந்த அணி பயிற்சியாளராகவும் செயல்பட்டார்.தற்பொழுதுசிறியஇடைவெளிக்கு பின்ராஜஸ்தானராயல்ஸஅணியின்ஆலோசகராகமென்டர்ஷேன்வார்னேநியமிக்கப்பட்டுள்ளார்இதணை அவரே தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் வாயிலாக உறுதி செய்துள்ளார்.

Comments
Post a Comment