சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 600 கேட்ச்கள் பிடித்து டோனி புதிய சாதனை video
தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 6-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முன்னாள்கேப்டனும்விக்கெட்கீப்பருமான மகேந்திரசிங் டோனி, 600-வது கேட்ச்பிடித்துஅசத்தினார்தென்ஆப்ரிக்காசென்றுள்ளஇந்தியஅணி6போட்டிகள்கொண்டஒருநாள் தொடரில் விளை யா டியது ஐந்து போட்டிகள் முடிவில் இந்திய அணி 4-1 என ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினை வாக்கி வரலாறு படைத்ததுஇந்நிலையில் இரு அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி இன்று ஞ்சுரியனில்ந டைபெ ற்றதுஇதி ல்இந்தியஅணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 5-1 என கைப்பற்றியது.
இப்போட்டியில் தென்ஆப்ரிக்க வீரர் ஹாசிம் அம்லா சர்துல் தாகூர்வேகத்தில்விக்கெட்கீப்பர்டோனியிடம்கேட்ச்கொடுத்து அவுட்டா னார் இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மகேந்திரசிங் டோனியின் 600-வது கேட்ச் ஆகும் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போ ட்டிகளில் டோனி 774 விக்கெட்கள் வீழ்வதற்கு காரணமாக இருந்துள்ளார் இதில்600 கேட்ச்களும் 174 ஸ்டெம்பிங்களும் அடங்கும்.
டோனி 144 டெஸ்ட் இன்னிங்சுகளில் 256 கேட்ச்களும் 272 ஒருநாள் போட்டிகளில்296கேட்ச்களும்75 டி20 போட்டிகளில் 47 கேட்ச்க ளும் பிடித்துள்ளார். இப்பட்டியலில் தென்ஆப்ரிக்காவின் மார்க் பவுச்சர் 952 கேட்ச்கள் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் 813 கேட்ச் முதல் இரண்டு இரண்டங்களில் உள்ளனர்முன்னதாக கடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் டோனி முதல் தர போட்டி யில்500 விக்கெட்கள் வீழ்வதற்கு காரணமான விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார இதே போல 3-வது ஒருநாள் போட்டியில் 50 ஓவர் போட்டிகள் 400 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார்.

Comments
Post a Comment