ஆறாவது ஒருநாளில் ‘600’ஐ தொட்ட ‘கீப்பிங் கிங்’ ‘தல’ தோனி!

செஞ்சுரியன் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்முன்னாள் கேப்டன் தோனி தனது 600வது கேட்ச் பிடித்து அசத்தினார்தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது ஐந்து போட்டிகள் முடிவில் இந்திய அணி 4-1 என ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் மிகவும் முக்கியத்துவம் இல்லாத கடைசி ஒருநாள் போட்டி நாளை செஞ்சுரியனில் நடக்கிறது இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி 10000 ரன்கள் உள்ளிட்ட சில சாதனைகள் படைக்கவுள்ளார்.

Comments

Popular posts from this blog

தோனி, கோலி யார் பெஸ்ட்? கணிக்கிறார் யுவராஜ் சிங்

அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது - மோடி

ஓரினச்சேர்க்கையாளரா ஓவியா அதிர்ச்சியில் ரசிகர்கள்