இலங்கை அணி அபார வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 6 விக்க ட்டுக ளால் வெற்றிபெற்றுள்ளதுபோட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களை பெற்றதுஅணி சார்பில் முஷ்பிகுர் ரஹிம் ஆட்டமிக்காமல் 66 ஓட்டங்களையும் சவுமிய சர்க்கார் 51 ஓட்டங்களையும் மெ ஹ மதுல்லா 43 பெற்று கொடுத்தனர்பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் ஜீவன் மெண்டிஸ் 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 16 4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி யில க்கை அடைந்ததுஇலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 53 ஓட்டங்களையும் தசுன் சானக ஆட்டமிக்காமல் 42 ஓட்டங்க ளை யும் திஸர பெரேரா 39 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்ரண்டு இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 இற்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது - மோடி

ஓரினச்சேர்க்கையாளரா ஓவியா அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆறாவது ஒருநாளில் ‘600’ஐ தொட்ட ‘கீப்பிங் கிங்’ ‘தல’ தோனி!