ஓவியா - சிம்பு படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் வெளியீடு
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமாகியிருக்கும் ஓவியா அடுத்ததாக நடிக்கவிருக்கும்படத்தில்தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறதுபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா ராகவா லாரன்ஸ் இயக்கத்தில்காஞ்னா-3 படத்தில் நடித்து வருகிறார் தற்போது `களவாணி-2 படத்தில் பிசியாகி இருக்கிறார்.
இந்நிலையில்அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் சமீபத்தில்வெளியாகி இருந்தது முக்கியத்துவம்உள்ளகதாபாத்திரத்தில் ஓவியா நடிக்கும் இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்க இருக்கிறார் சந்தானத்தின்`சக்கபோடு போடு ராஜா படத்தைதொடர்ந்து ஓவியாபடத்திற்கு சிம்பு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குளிர் 100 டிகிரிபடத்தை இயக்கிய அனிதா உதீப் இந்த படத்தை இயக்குகிறார்இந்த படத்தின்பர்ஸ்ட்லுக் போஸ்டர்நேற்றுவெளியானது அதன்படி படத்திற்கு 90 எம்.எல் என்றுதலைப்பு வைக்கப்பட்டுள்ளதுஇந்தபடத்திற்கு அரவிந்த்கிருஷ்ணாஒளிப்பதிவுசெய்கிறார்அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் விஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது.


Comments
Post a Comment