நடிகை பிரியா வாரியர் மீது ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார்!

கடந்த சில நாட்களாகவே மலையாளத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி இணையத்தை கலக்கி வருகின்றனர். ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்திலிருந்து 'மாணிக்ய மலராய பூவி’ என்னும் பாடல் வெளியாகியிருந்தது. அதில் கதாநாயகியாக நடித்துள்ள பிரியா வாரியர் தன்னுடைய கண் அசைவினால் ரசிகர்கள் அனைவரத்து மனதையும் கொலை கொண்டார்.

மலையாளத்தில் மட்டும் பிரபலமாகியிருந்த பாடலை ரசிகர்கள் அனைவரும்இந்திய அளவில்ட்ரெண்டாக்கி பிரபலமடைய செய்தனர் ரசிகர்களின் உதவியுடன் கூகுளில் அதிகம் தேடப்படும் பிரபலங்களில் சன்னிலியோனை முந்தி முதலிடம் பிடித்தார்பிரியா வாரியர் ஒரு பாடலின் மூலமே இந்த அளவுக்கு பிரபலமடைந்து விட்டோமே என பிரியா வாரியர்மகிழ்ச்சியின்உச்சிக்கே சென்றிருந்தார் ஆனால் அந்த சந்தசம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடல் வரிகள் இஸ்லாமியர்களின் மனதைபுண்படுத்துவதாக கூறி பிரியா வாரியர் மீது ஹைதராபாத் நகர காவல்நிலையத்தில் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தோனி, கோலி யார் பெஸ்ட்? கணிக்கிறார் யுவராஜ் சிங்

அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது - மோடி

ஓரினச்சேர்க்கையாளரா ஓவியா அதிர்ச்சியில் ரசிகர்கள்