இலங்கை அணிக்கு பாரிய இலக்கை நிர்ணயித்த பங்களாதேஸ்
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 193 ஓட்டங்களை பெற்றுள்ளதுபோட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்த நிலையில், அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அணி சார்பில் முஷ்பிகுர் ரஹிம் ஆட்டமிக்காமல் 66 ஓட்டங்களையும் சவுமிய சர்க்கார் 51 ஓட்டங்களையும் மெஹமதுல்லா 43 பெற்று கொடுத்தனர்பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் ஜீவன் மெண்டிஸ் 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்இன்னும் சற்றுநேரத்தில் இலங்கை அணி பதிலுக்கு துடுப்பாடவுள்ளது.
Comments
Post a Comment