‘தல’ தோனியை ஓய்வு பெற சொன்ன ரசிகருக்கு செருப்படி பதில் கொடுத்த ஆகாஷ் சோப்ரா!

முன்னாள் இந்திய கேப்டன் தோனி ஓய்வு பெற வேண்டும் என சொன்ன ரசிகருக்குமுன்னாள் இந்திய கிரிக்கெட்வீரர் ஆகாஷ் சோப்ரா நெத்தியடி பதில் அளித்துள்ளார்தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 ஒருநாள3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறதுமுதல் ஐந்து போட்டியின் முடிவில் இந்திய அணி 4 என வெற்றி பெற்று முதல் முறையாக தென் ஆப்ரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்தது.

இத்தொடரில் முன்னாள் இந்திய கேப்டன் தோனி வழக்கம் போல விக்கெட் கீப்பிங்கில் கிங்காக செயல்பட்ட போதும் பேட்டிங்’கில் ரொம்ப மந்தமாகவே செயல்பட்டார்.

இதனால் தோனி ஓய்வு பெற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாக கருத்துக்கள் நிலவியதுஇந்நிலையில்ரசிகர்ஒருவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ராவிடம் டுவிட்டரில் கேள்வி எழுப்பினார்இ தற்கு பதில் அளித்த ஆகாஷ் சோப்ராஅவர் எப்போது ஓய்வுபெறவேண்டும்எனதெரிவிக்கஒருத்தனுக்கும்உரிமையில்லைமறுபடியும் சொல்கிறேன் ஒருத்தனுக்கும் இல்லை என நெத்தியடி பதில் அளித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தோனி, கோலி யார் பெஸ்ட்? கணிக்கிறார் யுவராஜ் சிங்

அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது - மோடி

ஓரினச்சேர்க்கையாளரா ஓவியா அதிர்ச்சியில் ரசிகர்கள்