பொது இடத்தில் இளைஞருக்கு கிஸ் கொடுத்த நடிகை ஓவியா வைரல் வீடியோ

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் என்ற பிரபல நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் மிகுந்த இடத்தை பிடித்தவர் நடிகை ஓவியா. இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர் என்ன செய்தாலும் இவரை புகழ்ந்து பேச பல பேர்.

இருக்கிறார்கள்பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நிறைய விளம்பரங்கள்படங்கள் என ஒப்பந்தமானார்சமீபத்தில் கூட காஞ்சனா 3 படத்தில் ஓவியா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் இவர் சிம்புவுடன் இணைந்து புத்தாண்டிற்கு ஒரு ஆல்பம்.

பாடலை வெளியிட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்அ தைத்தொடர்ந்து தற்போது சிம்புவின்இசையில் என்றபடத்தில் நடிகை ஓவியா ஒப்பந்தமாகியுள்ளார் இந்த நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சிக்காக மலேசியா சென்றுள்ளார் ஓவியா.

Comments

Popular posts from this blog

அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது - மோடி

ஓரினச்சேர்க்கையாளரா ஓவியா அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆறாவது ஒருநாளில் ‘600’ஐ தொட்ட ‘கீப்பிங் கிங்’ ‘தல’ தோனி!