மோடி ஏமாற்றியதாக புகார் கொடுத்த பிரியங்கா சோப்ரா

மும்பை : நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் சமீபத்தில் வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி நடத்திய வைர நகை ஜுவல்லரிக்கு கடந்த 2017 ஜனவரி முதல் பிரியங்கா விளம்பரத் தூதுவராக பணியாற்றியுள்ளார்இ ந்நிலையில், பிரியங்கா சோப்ரா நீரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீரவ் மோடி.

நாட்டில் இப்போது பரபரப்பாக பேசப்படும் வைர வியாபாரி நீரவ் மோடி. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அவரை போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது. அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது ரியங்கா சோப்ராநடிகை பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி நடத்தி வரும் வைர நகை ஜுவல்லரிக்கு கடந்த 2017 ஜனவரி முதல் விளம்பரத் தூதுவராக பணியாற்றியுள்ளார். மோசடி கும்பல் என தெரிந்ததும் அவர்களுடனான தொடர்பை நிறுத்தியுள்ளார்.

பிரியங்கா சோப்ரா புகார்நீரவ் மோடி டைமண்ட் ஜூவல்லரியின் விளம்பர மாடலாக இருந்ததற்காக பிரியங்காவுக்கு கோடிக் கணக்கில் சம்பளம் பேசப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பியோடிய விஷயம் அறிந்ததும் அவரது கடை விளம்பரத்தில் நடித்ததற்கு பணம் தராமல் ஏமாற்றி விட்டார் என்று அவர் மீது பிரியங்கா சோப்ரா வழக்கு தொடர்ந்துள்ளார்.

இன்னும் பலரும்நிலுவையில் உள்ள தனக்கு வரவேண்டிய சம்பள தொகையை உடனடியாக கேட்டு மனு கொடுத்துள்ளார் பிரியங்கா. இவர் மட்டுமல்லாமல் சித்தார்த் மல்ஹோத்ரா, லிசா ஹைடன் என பலரும் இதில் மாட்டிக்கொண்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது - மோடி

ஓரினச்சேர்க்கையாளரா ஓவியா அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆறாவது ஒருநாளில் ‘600’ஐ தொட்ட ‘கீப்பிங் கிங்’ ‘தல’ தோனி!