தோனி கேப்டன் ஆன போது ஏற்கெனவே அணி நிலைபெற்றிருந்தது, மாற்றம் கொண்டு வந்தவர் கோலி: யுவராஜ் சிங் பேட்டி

கிரிக்கெட்வாழ்வில் ஏகப்பட்ட காயங்கள புற்று நோய் தாக்குதல் என்றுநிறைய போராட்டங்களைச் சந்தித்து வென்றுள்ள வீரர் யுவராஜ் சிங் இப்போது கூட வயது ஒரு காரணியல்ல ஆட்டத்திறன் தான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அவர்அளித்தபேட்டியில்தன்கிரிக்கெட்வாழ்க்கைப்பற்றி பல்வேறுவிஷயங்களைப்பகிர்ந்து கொண்டுள்ளார் அதில் கேப்டன்கள் பற்றிய ஒரு கேள்விக்குஅவர் பதிலளிக்கையில் தோனி கேப்டனாகும் போது அணியில் மேட்ச் வின்னர்கள்அ.

னுபவ வீரர்கள் என்று அணி நிலைபெற்றிருந்ததுஆனால்கோலிகேப்டனாகுமபோதுஅப்படியல்லஎன்றுதெரிவித்து ள்ளார்இதுதொடர்பான கேள்விக்கு யுவராஜ் சிங் அளித்த பதில் வருமாறுவிராட் கோலி தோனியைக் காட்டிலும் வித்தியசமானவர் தோனி.

அமைதியானவர்ஓர்மைகுலையாதவர்விராட்கொஞ்சம்கூடுதல் ஆக்ரோஷமுடையவர் கேப்டனாக அவர் பெறும் வெற்றி முடிவுகளே இதனை எடுத்துரைக்கிறது.

இது வேறு ஒரு தலைமுறை என்பதையும் மறுக்கமுடியாதுதோனி கேப்டன் ஆனபோதுஅவருக்குஅனுபவவீரர்கள்மேட்ச்வின்னர்கள் இருந்தனர், ஒரு செட் ஆன அணி தோனிக்கு வரும்போதே இருந்ததுஆனால் விராட்கோலியின் கீழ் அணிஉருமாற்றம்அடைந்துள்ளது அவரே உடல்தகுதியில் சிறந்து விளங்குபவர் கண்டிப்பானவர் என்பதால் அணி வீரர்களிடத்திலும் அதனை எதிர்பார்க்கிறார்.

முந்தைய தலைமுறையினரை விடதற்போது வீரர்கள் உடல்தகுதியளவில்சிறப்பாகவே விளங்குகின்றனர்ஆட்டமும்இதனை வலியுறுத்துகிறதுவிராட் கோலியும் தனது உடற்தகுதி உணவுப்பழக்க வழக்க ஒழுக்கம் ஆகியவற்றுடன் அணியை சரியான பாதையில் அழைத்துச் செல்கிறார் 2019 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு அவர் சரியான திசையில் செல்வதாகவே நினைக்கிறேன்.

ஓர் அணித்தலைவர் அணி எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறாரோ அந்தத் திசையில் செல்லும் விராட் கோலி தலைமையில் இது முற்றிலும் வித்தியாசமானது இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதுஆட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப அணி சென்று கொண்டிருக்கிறதுகேப்டனின் ஆளுமை என்பது அணி ஆட்டத்தை எப்படி அணுகுகிறது என்பதில் பிரதிபலிக்கவே செய்யும்.

Comments

Popular posts from this blog

அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது - மோடி

ஓரினச்சேர்க்கையாளரா ஓவியா அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆறாவது ஒருநாளில் ‘600’ஐ தொட்ட ‘கீப்பிங் கிங்’ ‘தல’ தோனி!