அஜித்தின் தம்பி தற்போது என்ன செய்துக்கொண்டிருக்கின்றார் தெரியுமா
தமிழ் சினிமாவில் அஜித் உட்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் இவருடன் நடிக்க நடிகர்நடிகைகள்வெயிட்டிங்அப்படியிருக்க நந்தா படத்தில் சின்ன வயது சூர்யாவாக அறிமுகமானவர் தான்வினோத்கிஷான்இவர் இதைதொடர்ந்துஅஜித்நடித்தகிரீடம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தவர், பிறகு நான் மகான் அல்ல படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.
இந்நிலையில் வினோத் தற்போது ஒரு பிரபல தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலக்கி வருகின்றார் கூடிய விரைவில் வெள்ளித்திரையில் ஒரு படத்தில் ஹீரோவாகவும் களம் இறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது மேலும் நந்தா படத்தில் முதலில் அஜித் தான் நடிக்கவிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment