கர்நாடகாவிலும் தெறிக்கவிட்ட அஜித் கொண்டாட்டத்தில் துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்

அஜித் நடித்த ஆரம்பம் படம் 2013 ம் ஆண்டு வெளியானதுஏஎம் ரத்னம் ஏ ரகுராம் ஆகியோர் தயாரிக்க விஷ்ணுவர்த்தன் இயக்கினார் இந்த திரைப்படத்தில் அஜித்துடன், ஆர்யா, நயன்தாரா, டாப்சி பன்னு போன்றோர் முன்னணி வேடங்களில் நடித்தனர் இந்த படம் 2013 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக வெளியானது.

இத்திரைப்படம், தமிழ்ப் பதிப்பில் மட்டும் சுமார் 15 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகத் தயாரிப்பாளர் ஸ்ரீனு பாபு பேட்டி ஒன்றில் தெரிவித்தார். தற்போது ஆரம்பம் படத்தை தீரா என்ற பெயரில் கன்னடத்தில் டப் செய்து வெளியிட்டார்கள்.

இந்த படம் கன்னடாவில் அமோக வரவேற்ப்பை பெற்றது அதனால் இன்றுடன் அஜித்தின் தீரா படம் 100வது நாளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக டிவிட்டரில் #AJITHsDheeraBB100Days என்ற டேக்கை உருவாக்கி ட்ரென்ட் செய்து வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது - மோடி

ஓரினச்சேர்க்கையாளரா ஓவியா அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆறாவது ஒருநாளில் ‘600’ஐ தொட்ட ‘கீப்பிங் கிங்’ ‘தல’ தோனி!