இளம் கிரிக்கெட் வீரருடன் தமிழ் நடிகை காதல்

கிரிக்கெட் வீரர்கள் பலர் திரைப்பட ஹீரோயின்களுடன் டேட்டிங் செய்திருப்பதுடன்காதல் விவகாரங்களிலும் சிக்கி உள்ளனர் மாஜி கிரிக்கெட் கேப்டன் தோனியுடன் நடிகை லட்சுமிராய் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.

தோனியின் வாழ்க்கைதிரைப்படமானபோதுஅதில் தனக்கும்தோனிக்கும்இடையிலானஉறவுபற்றிசித்தரிக்கவில்லைஎன்றுலட்சுமிராய் பகிரங்கமாக பேட்டி அளித்தார் மேலும்அவர்இந்தி.

யில்கதாநாயகியாக நடித்த ஜூலி2ம்பாகத்தில்கிரிக்கெடவீரருடன் டேட்டிங்செய்வதுபோன்ற காட்சி வைத்து பழிதீர்த்துக்கொண் டார் என்று சொல்வதுண்டு.

தற்போதைய கேப்டன் விராத் கோஹ்லியும் இந்திநடிகை அனுஷ்கா சர்மாவும்பலவருடங்களாகடேட்டிங்செய்து வந்தனர் இருவரும் காதலிப்பதாக தகவல் வந்தபோதெல்லாம் அதை மறுத்து வந்தனர் திடீரென்று சமீபத்தில் இருவரும் வெளிநாடு சென்று ரகசிய.

திருமணம் செய்து கொண்டனர் கிரிக்கெட்வீரர்ஜாகிர்கான்இந்தி நடிகைசாகரிகாகாடேஜ் என்பவரை சமீபத்தில் காதலித்து மணந்தார். அந்த வரிசையில் தற்போது இளம் கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்டியா காதல் வலையில் விழுந்திருக்கிறார்.

இந்தியில் போஸ்டர் பாய்ஸ், நாம் சபானா போன்ற படங்களில் நடித்ததுடன்தற்போது தமிழில் உருவாகும்பாரிஸ்பாரிஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் எல்லி அர்ராம் உடன் டேட்டிங் செய்வதுடன் காதலித்து வருகிறார் ஹர்திக்.

அவ்வப்போது இதுபற்றிகிசுகிசுக்கள் வந்தபோதுஅதைஇருவரும்மறுத்துவந்தனர்சமீபத்தில் ஹர்த்திக்கின் மூத்த சகோதரர் கிருணால் பாண்டியா திருமணம் நடந்தது.

தனது நீண்ட நாள் கேர்ள் பிரண்ட் பன்க்ஹுரி ஷர்மாவை மணந்தார்அ தில் ஹர்த்திக் தனது காதலி எல்லியுடன் ஜோடியாக கலந்துகொண்டார். மணமக்கள் அருகில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது எல்லியின் இடுப்பில் கைவைத்து.

தன்அருகில்அவரைசேர்த்துஅணைத்துக்கொண்டுநின்றார்ஹர்த்திக்இருவரும்காதலிக்கிறீர்களாஎன்றுஎல்லியிடம்கேட்டபோதுபிரபலங்களை கிசுகிசுக்கள் பின்தொடர்வது வழக்கம்எதற்காக அதற்கு நான் விளக்கம் தர வேண்டும். இதுபோன்ற வதந்திகளை தடுக்க முடியாது என்றார்.

Comments

Popular posts from this blog

அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது - மோடி

ஓரினச்சேர்க்கையாளரா ஓவியா அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆறாவது ஒருநாளில் ‘600’ஐ தொட்ட ‘கீப்பிங் கிங்’ ‘தல’ தோனி!