ரசிகருக்கு அனைவர் முன்னிலையிலும் முத்தம் கொடுத்த ஓவியா வீடியோ உள்ளே..!
தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ்என்றபிரப நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில்மிகுந்தஇடத்தைபிடித்தவர் நடிகைஓவியா இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இவர் என்ன செய்தாலும் இவரை புகழ்ந்து பேச பல.
பேர்இருக்கிறார்கள்பிக் பாஸ் நிகழ்ச்சியைதொடர்ந்து இவர் நிறையவிளம்பரங்கள்படங்கள் எனஒப்பந்தமானார்சமீபத்தில்கூடகாஞ்சனா 3 படத்தில் ஓவியா நாயகியாக நடிக்கஒப்பந்தமாகி நடித்து வருகிறார்இவர் சிம்புவுடன் இணைந்து புத்தாண்டிற்கு ஒரு.
ஆல்பம் பாடலை வெளியிட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் அதைத்தொடர்ந்து தற்போது சிம்புவின் இசையில் 90 ml என்ற படத்தில் நடிகை ஓவியா ஒப்பந்தமாகியுள்ளார் இந்த நிலையில்தற்போதுஒரு நிகழ்ச்சிக்காக மலேசியா சென்றுள்ளார்ஓவியா.
அங்கு அவரது ரசிகர் ஒருவர் ஸ்டேஜ்ல் அவரது பெயரை மூன்று முறை சொல்லுமாறு ஓவியாவிடம் கேட்க ஓவியா உடனே அவரது ரசிகருக்கு அனைவர் முன்னிலையிலும் கன்னத்தில் முத்தம்கொடுக்கிறார்இவ்வாறுஅவர்செய்ததுஅதிர்ச்சியளித்துள்ளதுஅந்தவீடியோவை கீழே இணைத்துளோம்.

Comments
Post a Comment