மத்தளத்துக்கு மட்டுமல்ல… தென்னாப்பிரிக்காவுக்கும் இரண்டு பக்கமும் இடி!

டெல்லிஉரலுக்குஒருபக்கம்இடின்னாமத்தளத்துக்கு இரண்டுபக்கமும் இடி என்று யார் சொல்லி வைத்தார்களோதென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நிலையும்தற்போதுஅதுபோலவேஉள்ளதுஇந்தியஆடவர் மற்றும் மகளிர்.

கிரிக்கெட்அணிகள்தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளன ஆடவர் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடரில்2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது அதே நேரத்தில் 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 4-1 என முதல் முறையாகதென்னாப்பிரிக்க மண்ணில் தொடர் வெற்றியைப் பெற்றது.

மறுபக்கம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்று வென்றுள்ளது அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் முதல் ஆட்டத்தில் வென்று 1-0 என முன்னிலையில் உள்ள ஆடவர் அணி நாளை தனது6வதுஒருதினப் போட்டியை விளையாட உள்ளது அதேநேரத்தில்மகளிர் அணி2-வது டி-20போட்டியை விளையாட உள்ளது.

புருவப் போட்டியில் ஜெயிச்சது பிரியா வாரியரா, ரோஷன் அப்துல் ரஹூப்பா என பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கையில், இரண்டு இந்திய அணிகளுமே, தென்னாப்பிரிக்க அணிகளை முழிப்பிதுங்க வைத்துள்ளன. அது நாளையும் தொடரும்.

ஆண்கள் அணியைப் பொருத்தவரை, மிகப் பெரிய தொடர் வெற்றி என்ற இலக்குடன் உள்ளது. மகளிர் அணி டி-20 தொடரையும் வெல்ல வேண்டும் என்ற துடிப்புடன் உள்ளது. அதனால், நாளை நடக்கும் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு இரண்டு பக்கமும் செம இடி காத்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது - மோடி

ஓரினச்சேர்க்கையாளரா ஓவியா அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆறாவது ஒருநாளில் ‘600’ஐ தொட்ட ‘கீப்பிங் கிங்’ ‘தல’ தோனி!