ஓவியா, ஆரவ்வின் இந்த ரசிய சந்திப்பு குறித்து உங்களுக்கு தெரியுமா..?

2017 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிக அளவில் பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிரபல தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களை ஒன்றிணைத்து ஒரே வீட்டில் வைத்து அவர்களின்.

வாழ்வை அப்படியே மக்களுக்கு ஒளிபரப்பு செய்தார்கள் அந்த வகையில நிகழ்ச்சியில் பங்கு கொண்டஅனைவருக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது சில பிரபலங்கள் செய்த நியாயமற்ற செயல்களால் அந்த பிரபலங்கள் மட்டும் மக்களின் வெறுப்பை சம்பாரித்தார்கள்.

மேலும், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனைவரும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்கள். அதில் நடிகை ஓவியா பெரிய அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். இவர் என்ன செய்தாலும் இவரை புகழ்ந்து பேச பல பேர் இருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நிறைய விளம்பரங்கள், படங்கள் என ஒப்பந்தமானார்.

இந்த நிலையில் தற்போது ஓவியாஆரவ்வுடன் நெருக்கமாக ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்அந்த புகைப்படம் ஓவியாவின்ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்பே ஆரவ் ஓவியாவை தனியாக சந்தித்து வெளியே செல்லவேண்டும் என்று கூறினார் அதற்காக இவர்கள் இருவரும் சந்தித்தார்களா என்று சில ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது - மோடி

ஓரினச்சேர்க்கையாளரா ஓவியா அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆறாவது ஒருநாளில் ‘600’ஐ தொட்ட ‘கீப்பிங் கிங்’ ‘தல’ தோனி!