டிடியின் முதல் காதல் குறித்து அவரே கூறிய தகவல்..! விவாகரத்திற்கு காரணம்..?

தனியார் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி என்றால் மனதில் முதல் நிற்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி தான் இவர் மற்ற தொகுப்பாளர்களுக்கு ஓர் முன்மாதிரியாக விளங்குபவர். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும்உண்டுஅவரது பள்ளி பருவத்தில் இருந்தே இவர் இந்த துறைக்கு வந்தவர்மேலும் இவர் சிறு வயதில் இருந்தே பல படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் நடித்துக்கொண்டு தான் இருந்தார்.

அந்த வகையில் அவரது திருமணத்திற்கு பிறகுசிறிய குடும்ப பிரச்சனைகளால் பெரிதாக எதிலும் தலை காட்டாமல் இருந்தவர் அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் இருந்து கூட.

விளங்கினார்வ்வப்போதுஏதாவதுமுக்கியநிகழ்ச்சியைமட்டும்தொகுத்துவழங்கிக்கொண்டிருக்கிறார் குடும்பத்தில் பிரச்சனை வெடிக்க குடும்பமே வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு தற்போது மீண்டும் பல நிகழ்ச்சிகள், படங்கள் என்று முகம் காட்டுகிறார்.

அந்த வகையில் இவர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உலவிரவு ஆல்பம் பாடலில் நடித்து காதலர் தினத்தை முன்னிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள் அந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் இது குறித்த ஒரு பேட்டியில் டிடி பேசும்போது அவரிடம் முதல் காதல் குறித்துகேள்வி கேட்கப்பட்டது அதற்க்கு டிடி காதல் எல்லாம் இல்லை ஆனால் கிரஷ் இருந்திருக்கிறது அதற்கு மேல் மிகவும் உண்மையான காதல் என்று எல்லாம்ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்அதோடு தனக்கு பாடுவது நடனம் ஆடுவது போன்ற விஷயங்கள் மேல் அதிக ஆர்வம் என்றார்.

Comments

Popular posts from this blog

அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது - மோடி

ஓரினச்சேர்க்கையாளரா ஓவியா அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆறாவது ஒருநாளில் ‘600’ஐ தொட்ட ‘கீப்பிங் கிங்’ ‘தல’ தோனி!