பிற மொழிகளை அறிந்து கொள்ளும் ஆர்வமில்லாததால் அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்டெல்லியில் உள்ள டால்கோட்ரா விளையாட்டு. அரங்கத்தில்பரீக்ஷா பே சர்ச்சா’தேர்வுகள் தொடர்பான விவாதம்)என்னும்நிகழ்ச்சிக்குஇன்றுபிரதமர்அலுவலகம்ஏற்பாடுசெய்திருந்தது இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி. பள்ளி மாணவ-மாணவியரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்ததுடன் மனஅழுத்தத்தை வென்று தேர்வுகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்று வலியுறுத்தி உரையாற்றிவருகிறார். வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள மாணவர்களிடையே மொழிப்பிரச்சனையால் சரியாக உரையாட முடியாமல் போனதற்க்கு வருத்தம் தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார். மொழி தடையால் தொடர்பு கொள்ள முடியாத மாணவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன் ஒரு மொழியை தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் உதாரணமாக தமிழ் பழமையான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை. விடவும் பழமையானது என்பது நிறைய பேருக்கு தெரியாது நிறைய அழகுகளை தன்னகத்தே கொண்டது தமிழ் மொழியாகும்” என மோடி மா...
கடந்த புத்தாண்டிற்கு மரண மட்டை என்ற ஆல்பம் சாங்கை வெளியிட்டார் சிம்பு.இதில் சிறப்பு என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர்ந்த ஓவியா இதில் பாடியிருப்பார்இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் ஹிட் ஆனதுஇந்த நிலையில் முத ல்மு றையாக இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய உள்ளனர். ராகவா லாரான்ஸின் காஞ்சனா 3 படத்தில் நடித்து வரும் ஓவியா 90ml படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் இந்த படத்தை குளிர்100 படத்தை இயக்கிய அனு உதீப் இயக்கவுள்ளார்இந்த படத்திற்கு சிம்பு தான் இசையமைக்கவுள்ளார்சக்க போடு போடு ராஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் சிம்பு இந்த படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் அவ்வளவாக வரவேற்பை பெற வில்லை என்றாலும் தொடர்ந்து சிம்புவுக்கு இசையமைக்க வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் சிம்புவுக்கும் ஓவியாவுக்கும் காதல் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று சில நாட்களுக்கு முன் வதந்திகள் பரவி வந்த நிலையில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது நிவிஸ் என்டர்டெயின்மெண்ட்...
செஞ்சுரியன் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்முன்னாள் கேப்டன் தோனி தனது 600வது கேட்ச் பிடித்து அசத்தினார்தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது ஐந்து போட்டிகள் முடிவில் இந்திய அணி 4-1 என ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் மிகவும் முக்கியத்துவம் இல்லாத கடைசி ஒருநாள் போட்டி நாளை செஞ்சுரியனில் நடக்கிறது இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி 10000 ரன்கள் உள்ளிட்ட சில சாதனைகள் படைக்கவுள்ளார்.
Comments
Post a Comment