தோனியை வஞ்சிக்கிறாரா விராட் கோலி photo
தோனியை 4வது இடத்தில் விராட் கோலி ஏன் இறக்கவில்ல என்ற கேள்வி எழுந்துள்ளது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 10 ஆயிரம் ரன்கள் எடுக்க இன்னும் 33ரன்கள்மட்டுமேதேவை என்ற நிலையில் இன்றைய போட்டியிலும் 4வது இடத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 6வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது 4வது ஒருநாள் போட்டியில் 42 ரன்கள் எடுத்தது மட்டும்தான் இந்தத் தொடரில்தோனியின்அதிகபட்சரன்கள்மற்ற
போட்டிகளில் தோனி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார் இதற்கு மற்றொரு காரணம் அவர் 6வது இடத்தில்களமிறங்கப்படுவதும்அதுவும் நெருக்கடியான தருணத்தில் இறங்குவதால் ரன்களை நெருக்கடி இன்றி சேர்க்க முடிவதில்லை என்ற கருத்தும் உள்ளது.
அதனால் தோனிய வதுஇடத்தில்களமிறக்கவேண்டும்என்றுஎதிர்பார்ப்புநிலவிவந்ததுஇதற்காகஎன்றஹேஷ்டேக்கில்ரசிகர்கள்த ங்களது விருப்பங்களைதெரிவித்தனர்ஆனால்இந்தப்போட்டியிலும்விராட்கோலிரகானேவையே4வதுஇடத்தில்களமிறக்கியுள்ளார்இதனால்இந்தியஅணியைப் பொறுத்தவரை ஏற்கனவேசச்சின்18426ங்குலி11363டிராவிட்10889 ஆகியோர் 10 ஆயிரம்ரன்களைகடந்துள்ளனர்இந்திய அணியைப் பொறுத்தவரை 4வது வீரராக10 ஆயிரம் ரன்களை எட்டவுள்ளார்.

Comments
Post a Comment