ஐபிஎல் போட்டிகளின் முழு அட்டவணை வெளியீடு: முதல் போட்டியே ரசிகர்களுக்கு விருந்து video & photos
இந்தியாவில்ஆண்டுதோறும்நடைபெற்றுவரும்உள்ளூர்தொடரானஐபிஎல்தொடர்இந்தாண்டு11வதுஆண்டில்அடிஎடுத்துவைக்கிறதுசூதாட்ட பிரச்சனை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்தாண்டு புத்தும் புது வீரர்களுடன் களமிறங்குகிறது.
இந்த தொடர் வரும் ஏப்ரல்மே மாதங்களில் நடைபெறவுள்ளதுஇந்நிலையில் இத்தொடருக்கான அணிகள் மோதும் முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் பெற்ற அணிகள் இந்த இரண்டு அணிகள்தான்அதுமட்டுமின்றி இறுதிப் போடியில் இரு அணிகளும் பல முறை நேருக்கு நேர் மோதி சம பலத்தை நிரூபித்துள்ளன என்பதால் 2018-ஆம் ஆண்டிற்கான முதல் போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறலாம்.



Comments
Post a Comment