ரோகித்சர்மாவின் இந்த அரிய சாதனை தெரியுமா? VIDEO
இந்திய கிரிக்கெட்அணியின்துவக்கஆட்டக்காரரான ரோகித் சர்மாவால் விராட்கோஹ்லி ரன்அவுட்ஆகும்போதெல்லாம் ரோகித்சர்மா ரன் வேட்டை ஆடியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணியுடனான கடந்த 4 போட்டிகளில்20 15 0 5 என வெறும்40 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து மோசமான பார்மில் இருப்பதாக விமர்சிக்கப்பட்டார் ரோகித் சர்மா.
இதனிடையே5-வது ஒரு நாள் போட்டியில்115ஓட்டங்கள்குவித்ததன்மூலம்மீண்டும்தான்டான்ரோகித்சர்மாஎன்பதைஉணர்த்தியுள்ளார் ரோகித் சர்மா விளாசும் 17வது சதம் இதுவாகும் வெளிநாட்டில்ரோகித்அடிக்கும்10வது சதம் என்ற பெருமையோடுதென்ஆப்ரிக்காவுக்கு எதிராக இரண்டாவது சதம் இதுவாகும்.
இது இவ்வாறு இருக்க ரோகித் சர்மாவால்விராட்கோஹ்லி ரன்அவுட்ஆகும்போதெல்லாம்ரோகித்சர்மா அதிக ஓட்டங்கள்குவித்தது தெரிய வந்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிய ஆட்டத்தில் கோஹ்லியை ரன் அவுட்டாக்கிய ரோகித் சர்மா, அந்த போட்டியில் 57 ஓட்டங்கள் குவித்துள்ளார்இதே போன்று 2013 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 209 ஓட்டங்கள் குவித்துள்ளார்.2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 264 ஓட்டங்கள் குவித்தார்மீண்டும் 2016 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கோஹ்லியை ரன் அவுட்டாக்கிய ரோகித் சர்மா, அதே ஆட்டத்தில் 124 ஓட்டங்கள் குவித்தார்.

Comments
Post a Comment