நடிகை பிரியா வாரியர் மீது ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார்! video

கடந்த சில நாட்களாகவே மலையாளத்தை சேர்ந்த ஒரு காதல்ஜோடிஇணையத்தைகலக்கிவருகின்றனர்ஒருஅடார்லவ்என்றமலையாள படத்திலிருந்த மாணிக்ய மலராய பூவிஎன்னும் பாடல் வெளியாகியிருந்தது அதில்கதாநாயகியாகநடித்துள்ளபிரியா வாரியர்தன்னுடைய கண் அசைவினால் ரசிகர்கள் அனைவரத்து மனதையும் கொலை கொண்டார்மலையாளத்தில் மட்டும் பிரபலமாகியிருந்த.

பாடலை ரசிகர்கள் அனைவரும் இந்தியஅளவில்ட்ரெண்டாக்கி பிரபலமடைய செய்தனர் ரசிகர்களின் உதவியுடன் கூகுளில் அதிகம் தேடப்படும் பிரபலங்களில்சன்னிலியோனைமுந்திமுதலிடம் பிடித்தார் பிரியா வாரியர்ஒரு பாடலின் மூலமேஇந்தஅளவுக்கு பிரபலமடைந்துவிட்டோமேஎனபிரியாவாரியர்மகிழ்ச்சியின்உச்சிக்கசென்றிருந்தார்ஆனால்அந்தசந்தசம்நீண்டநேரம்நிலைக்கவில்லைமாணிக்ய மலராய பூவி என்ற பாடல் வரிகள் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவதாக கூறி பிரியா வாரியர் மீது ஹைதராபாத் நகர காவல்நிலையத்தில் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது - மோடி

ஓரினச்சேர்க்கையாளரா ஓவியா அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆறாவது ஒருநாளில் ‘600’ஐ தொட்ட ‘கீப்பிங் கிங்’ ‘தல’ தோனி!