நடிகை பிரியா வாரியர் மீது ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் video

கடந்த சில நாட்களாகவே மலையாளத்தை சேர்ந்தஒரு காதல்ஜோடிஇணையத்தைகலக்கிவருகின்றனர்ஒருஅடார்லவ்என்ற மலையாள படத்திலிருந்து மாணிக்ய மலராய பூவி என்னும்பாடல்வெளியாகியிருந்ததுஅதில்கதாநாயகியாக நடித்துள்ள பிரியா வாரியர் தன்னுடைய கண் அசைவினால் ரசிகர்கள் அனைவரத்து மனதையும் கொலை கொண்டார்மலையாளத்தில் மட்டும் பிரபலமாகியிருந்த பாடலை ரசிகர்கள் அனைவரும் இந்தியஅளவில்ட்ரெண்டாக்கி பிரபலமடைய செய்தனர் ரசிகர்களின் உதவியுடன் கூகுளில் அதிகம் தேடப்படும் பிரபலங்களில் சன்னிலியோனை முந்தி.

முதலிடம் பிடித்தார் பிரியாவாரியர் ஒரு பாடலின்மூலமேஇந்தஅளவுக்குபிரபலமடைந்துவிட்டோமேஎனபிரியாவாரியர்மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றிருந்தார் ஆனால் அந்தசந்தசம்நீண்டநேரம்நிலைக்கவில்லைமாணிக்யமலராயபூவஎன்றபாடல்வரிகள்இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவதாக கூறி பிரியா வாரியர்மீது ஹைதராபாத் நகர காவல்நிலையத்தில் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது - மோடி

ஓரினச்சேர்க்கையாளரா ஓவியா அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆறாவது ஒருநாளில் ‘600’ஐ தொட்ட ‘கீப்பிங் கிங்’ ‘தல’ தோனி!