ரசிகருக்கு அனைவர் முன்னிலையிலும் முத்தம் கொடுத்த ஓவியா..! வீடியோ உள்ளே..! video

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் என்ற பிரபல நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் மிகுந்த இடத்தை பிடித்தவர் நடிகை ஓவியா. இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இவர்.

என்னசெய்தாலும்வரை புகழ்ந்து பேச பல பேர் இருக்கிறார்கள்பிக்பாஸ்நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நிறைய விளம்பரங்கள் படங்கள் என ஒப்பந்தமானார்.

சமீபத்தில்கூடகாஞ்சனா3படத்தில் ஓவியா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்இவர்சிம்புவுடன் இணைந்துபுத்தாண்டிற்கு ஒருஆல்பம் பாடலை வெளியிட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை.

அங்கு அவரது ரசிகர் ஒருவர் ஸ்டேஜ்ல் அவரது பெயரை மூன்று முறை சொல்லுமாறு ஓவியாவிடம் கேட்க ஓவியா உடனே அவரது ரசிகருக்கு அனைவர் முன்னிலையிலும் கன்னத்தில்முத்தம் கொடுக்கிறார்இவ்வாறு அவர்செய்ததுஅதிர்ச்சியளித்துள்ளதுஅந்தவீடியோவை கீழே இணைத்துளோம்.

Comments

Popular posts from this blog

அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது - மோடி

ஓரினச்சேர்க்கையாளரா ஓவியா அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆறாவது ஒருநாளில் ‘600’ஐ தொட்ட ‘கீப்பிங் கிங்’ ‘தல’ தோனி!