தவானை வழியனுப்பிய ரபாடாவுக்கு அபராதம்! video

இந்திய அணியுடன் நடந்த 5வது ஒருநாள் போட்டியின்போது தொடக்க வீரர் ஷிகர் தவானை பவுன்சர்பந்துவீச்சில்அவுட்டாக்கிய தென் ஆப்ரிக்க வேகப் பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா அவரை பெவிலியன் திரும்புமாறுசைகை காட்டினார்விதிமுறைகளைமீறி தரக்குறைவாக நடந்து கொண்ட ரபாடாவின் செயல்குறித்து ஐசிசிபோட்டி நடுவர்ஆண்டிபைகிராப்ட் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவருக்கு போட்டிக்கான ஊதியத்தில்15 சதவீதமஅபராதமாகவிதிக்கப்பட்டதுடன்மோசமானநடத்தைக்காக1 டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது இதுவரை 5 டிமெரிட் புள்ளிகள் பெற்றுள்ள ரபாடா2019 பிப்ரவரி2வது வாரத்துக்குள் இந்த எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தால்2டெஸ்ட்போட்டிகள்அல்லதுஒரு டெஸ்ட் 2 ஒருநாள்/டி20 அல்லது 4 ஒருநாள்/டி20 போட்டிகளில் தடைவிதிக்கப்படும்.

'

Comments

Popular posts from this blog

அழகான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பது பலருக்கு தெரியாமல் போனது - மோடி

ஓரினச்சேர்க்கையாளரா ஓவியா அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆறாவது ஒருநாளில் ‘600’ஐ தொட்ட ‘கீப்பிங் கிங்’ ‘தல’ தோனி!