Posts

தவானை வழியனுப்பிய ரபாடாவுக்கு அபராதம்! video

Image
இந்திய அணியுடன் நடந்த 5வது ஒருநாள் போட்டியின்போது தொடக்க வீரர் ஷிகர் தவானை பவுன்சர்பந்துவீச்சில்அவுட்டாக்கிய தென் ஆப்ரிக்க வேகப் பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா அவரை பெவிலியன் திரும்புமாறுசைகை காட்டினார்விதிமுறைகளைமீறி தரக்குறைவாக நடந்து கொண்ட ரபாடாவின் செயல்குறித்து ஐசிசிபோட்டி நடுவர்ஆண்டிபைகிராப்ட் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு போட்டிக்கான ஊதியத்தில்15 சதவீதமஅபராதமாகவிதிக்கப்பட்டதுடன்மோசமானநடத்தைக்காக1 டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது இதுவரை 5 டிமெரிட் புள்ளிகள் பெற்றுள்ள ரபாடா2019 பிப்ரவரி2வது வாரத்துக்குள் இந்த எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தால்2டெஸ்ட்போட்டிகள்அல்லதுஒரு டெஸ்ட் 2 ஒருநாள்/டி20 அல்லது 4 ஒருநாள்/டி20 போட்டிகளில் தடைவிதிக்கப்படும். '

காதலர் தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்க வட்டாள் நாகராஜ் வேண்டுகோள்!

Image
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது வெளிநாடு களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டாலும், இந்தியாவில் ஒரு சில அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர் முக்கியமாக இந்துத்துவ அமைப்புகள் ஒருபடி மேல் சென்று வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் கையில் தாலியுடன்அ லையும் இத்த கைய அமைப்புகள் காரி மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் 6 முறை எம்.எல்ஏ வாக இருந்தவரும் கர்நாடக சலுவாலி வட்டாள் பக்‌ஷா அமைப்பின் தலைவர் வா ட்டா நாகராஜ் காதலர் தினத்தையொட்டி இரண்டு ஆடுகளுக்கு திருமணம் செய்து வைத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார் இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் காதலர் தினமான பிப்ரவரி 14 ம் தேதியை மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் மேலும் காதல் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு ரூ50 லட்சம் வரை நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அஜீத் பிரபுதேவா அடிக்கடி சந்திக்கும் மர்மம் என்ன

Image
அஜீத்திற்கும் அரசியலுக்கும் முடிச்சு போட்டு அஸ்ட்ராலஜர்கள் ஒருபுறம் பீதி கிளப்பி வருகிறார்கள் கோடம்பாக்க ஜோதிடர் ஒருவ ர்அ ஜீத் இன்னும் மூன்று படங்களில் மட்டும்தான் நடிப்பார் அதற்கப்புறம் அரசியல்தான் என்கிறார் எலுமிச்சம் பழத்தை நசுக்கிக் ண்டே இப்படி தானா உருள்ற தேரை முட்டு சந்தில் நிறுத்தி முணுமுணுக்க. வைப்பதில் அவர்களுக்கு என்ன திருப்தியோ விடுங்கள்ஆனால் அஜீத் இந்த பரபரப்பு எதையும் காதில் போட்டுக் கொண்டது போல தெரியவில்லை விஸ்வாசம் படத்திற்கு பின் தனது அடுத்த டத்தை யும் இப்பவே தீர்மானித்துவிடுகிற விஷயத்தில் வேகம் காட்ட ஆரம்பித்துவிட்டார். விஜய்யை வைத்து ‘போக்கிரி’யை இயக்கிய பிரபுதேவா தனது சாதனையை விஜய்யோடு முடித்துக் கொள்ளாமல் அஜீத்தையும் டச் பண்ணுகிற ஆர்வத்தில் இருக்கிறார் அது தொடர்பான சந்திப்புகள் அடிக்கடி நிகழ ஆரம்பித்திருக்கிறதாம்சொல்ல முடியாது விஸ்வாசம் பாதி ஷுட்டிங் முடிவதற்குள் இந்தப்பட அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யமில்லை என்கிறது கோடம்பாக்கத்தின் அதி முக்கிய சோர்ஸ்.

කොලිට තරහ ගිහින් සතුටු වුන තරගය ඉන්දියාව දින්නේ මෙහෙමයි video

Image
දකුණු අප්‍රිකානු කණ්ඩායමට එරෙහිව පෝට් එලිසබෙත්හිදී ඊයේ (13 වැනිදා) පැවැති පස්වැනි එක්දින තරගයෙන් ලකුණු 73 ක පහසු ජයක් අත්කරගැනීමට ඉන්දීය කණ්ඩායම සමත් විය එම ජයත් සමග තවත් තරගයක් ඉතිරිව තිබියදීම තරග 6 කින් සමන්විත එක්දින තරගාවලිය 4-1 ක් ලෙස ජයගැනීමටද ඉන්දීයාවට හැකි විය. ජයග්‍රහණය සඳහා ලකුණු 275 ක ඉලක්කයක් හඹා ගිය දකුණු අප්‍රිකානු කණ්ඩායම ඕවර 42.2 ක් අවසානයේ ලකුණු 201 කට සීමා කිරීමට කුල්දීප් යාදව් ප්‍රමුඛ ඉන්දීය පන්දු යවන්නෝ සමත් වූහ. දක්ෂ පන්දු යැවීමක නිතර වූ යාදව් ලකුණු 57 කට කඩුලු 4 ක් දවාගනිමින් ඉන්දීය කණ්ඩායමේ ජයග්‍රහණය ඉක්මන් කළේයඒ සඳහා ඔහුට අනගි සහායක් දුන් හර්දීක් පාණ්ඩ්‍යා සහ යුස්වින්දර් චාහල් කඩුලු 2 බැගින් දවාගත්හ. පන්දු 95 කදී හතරේ පහර 5 ක් සමග ලකුණු 71 ක් රැස්කරමින් දකුණු අප්‍රිකානු කණ්ඩායමට සාර්ථක ආරම්භයක් ලබාදුන් හෂීම් අම්ලාඉතා අවාසනාවන්තලෙස දුවද්දී දැවීයාමකට ලක්විය. ඬේවිඞ් මිලර් (36) සමග එක්ව සිවුවැනි කඩුල්ල වෙනුවෙන් පන්දු 83 කදී ලකුණු 62 ක සම්බන්ධතාවක් ගොඩනැගීමටද අම්ලා සමත් විය පන්දු 51 කදී වාර්තා වූ මිලර්ගේ ඉනිමට හයේ පහරක් සහ හතරේ පහර 2 ක් ඇතුළත් විය. නායක ඒඞ්න්...

கோலி எங்கு தவர விட்டாா் ? வீடியோவ பாா்த்து சொல்ல முடியுமா video

Image
போர்ட் எலிசெபத்தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன்கோலி ரன் அவுட் முறையில் அவுட்டாகி வெளியேறிதென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் 6. ஒருநாள் 3 டி20போட்டிகளில் விளையாடி வருகின்றதுடெஸ்ட் தொடரை 2-1என இழந்தாலும் ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெற்று 3-1 என வென்றுமுன்னிலை வகிக்கின்றது. இன்று நடைப்பெற்று வரும்5வதுஒருநாள்போட்டியின்போதும்ரோகித்பந்தை தடுத்தாடியபோதுகோலிரன்எடுக்க அழைத்தார் இருப்பினும் ரோகித் சர்மா வேண்டாம் என கூறவே மீண்டும் திரும்ப கிரீஸுக்கு செல்லும் போது கோலி ரன்.

தனது தாய் இறந்தது தெரியாமல் அருகிலேயே 2 மணிநேரமாக படுத்து உறங்கிய சிறுவன்

Image
ஐதராபாத்: ஐதரபாத்தில் தனது தாய் இறந்தது கூட தெரியாமல் அவரது அருகிலேயே 5 வயது மகன் படுத்து தூங்கிய காட்சி பார்ப்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சமீனா சுல்தானா என்பவல் கட்டட தொழில் வேலை செய்து வந்தார். சமீனாவை அவரது கணவன் அயூப் 3 வருடங்களுக்குப் முன்பே பிரிந்து விட்டார். இதனால் அவர் மகனுடன் தனியாக வசித்து வருகிறார். திடீரென சமீனாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்த செய்தியை அறிந்த பிரிந்திருந்த அவரது கணவர் உஸ்மானிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததுஆனால் அவருக்கு உதவியாக மருத்துவமனையில் யாரும் இல்லை. அவரது கணவர் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு அவர் சென்றுவிட்டார். அப்போது சமீனா சுல்தானாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் மகன் சோயப் அருகிலேயே படுத்து தூங்கி உள்ளான். யாரும் எழுப்பியும் அவன் எழுந்து வர மறுத்துள்ளான்.மேலும் அந்தச் சிறுவன் தாயுடன் 2 மணிநேரம் அப்படியே படுத்து உறங்கியுள்ளான். பின் வேறு வார்டுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சமாதானப்படுத்தி, தாயின் உடலைப்...

டிடி காதலர் தினத்தில் அவரின் புதிய காதலரை அறிமுகபடுத்தியுள்ளார்..!

Image
தனியார் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி என்றால் மனதில் முதல் நிற்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். இவர் மற்ற தொகுப்பாளர்களுக்கு ஓர் முன்மாதிரியாக விளங்குபவர். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உண்டு. அவரது பள்ளி பருவத்தில் இருந்தே இவர் இந்த துறைக்கு வந்தவர்.மேலும், இவர் சிறு வயதில் இருந்தே பல படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் நடித்துக்கொண்டு தான் இருந்தார். அந்த வகையில் அவரது திருமணத்திற்கு பிறகு சிறிய குடும்ப பிரச்சனைகளால் பெரிதாக எதிலும் தலை காட்டாமல் இருந்தவர். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் இருந்து கூட விளங்கினார். அவ்வப்போது ஏதாவது முக்கிய நிகழ்ச்சியை மட்டும். தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார். குடும்பத்தில் பிரச்சனை வெடிக்க குடும்பமே வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு தற்போது மீண்டும் பல நிகழ்ச்சிகள், படங்கள் என்று முகம் காட்டுகிறார். இந்த நிலையில், இவர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உலவிரவு ஆல்பம் பாடலில் நடித்து காதலர் தினத்தை முன்னிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகிறது. மேலும், இதில் டிட...

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமான பாண்ட்யா திருப்புமுனை ஏற்படுத்திய ரன் அவுட் video

Image
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஆம்லாவைபாண்ட்யா தன்னுடையதுல்லியமான துரோவின் மூலம் ரன் அவுட் ஆக்கியதே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்திய மண்ணில் மட்டுமல்ல வெளிநாட்டு மண்ணிலும் நாங்கள் சாதிப்போம் என்று கோஹ்லிபடைநிரூபித்துள்ளது.இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக இருந்தவர் என்றால் துவக்க வீரர் ஹசிம்ஆம்லாவைகூறலாம். இந்திய மண்ணில் மட்டுமல்ல, வெளிநாட்டு மண்ணிலும் நாங்கள் சாதிப்போம் என்று கோஹ்லி படை நிரூபித்துள்ளதுஅப்போது 71 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆம்லா ரன் ஓட முயற்சித்த போது, அற்புதமாக பீல்டிங் செய்த பாண்ட்யா தன்னுடைய துல்லியமான த்ரோவால் ரன் அவுட் செய்தார். இதைக் கண்ட தென் ஆப்பிரிக்கா அணியினர் தலையில் கை வைத்தனர்கோஹ்லி துள்ளிக் குதித்து கொண்டாடினார்அதன் பின் தென் ஆப்பிரிக்கா அணி ஆல் அவுட்டாகியதுபேட்டிங்கில் என்ன தான் பாண்ட்யா சொதப்பினாலும், பீல்டிங் ம...

தனது தாய் இறந்தது தெரியாமல் அருகிலேயே 2 மணிநேரமாக படுத்து உறங்கிய சிறுவன்

Image
ஐதராபாத் ஐதரபாத்தில் தனது தாய் இறந்தது கூட தெரியாமல் அவரது அருகிலேயே 5 வயது மகன்படுத்து தூங்கிய காட்சி பார்ப்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சமீனா சுல்தானா என்பவல் கட்டட தொழில். வேலை செய்து வந்தார். சமீனாவை அவரது கணவன் அயூப் 3 வருடங்களுக்குப் முன்பே பிரிந்து விட்டார் இதனால் அவர் மகனுடன் தனியாக வசித்து வருகிறார். திடீரென சமீனாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது இந்த செய்தியை அறிந்த பிரிந்திருந்த அவரது. கணவர் உஸ்மானிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததுஆனால்அவருக்கு மருத்துவமனையில் யாரும் இல்லை அவரது கணவர் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு அவர் சென்றுவிட்டார் அப்போது சமீனா சுல்தானாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் மகன் சோயப் அருகிலேயே படுத்து தூங்கி உள்ளான். யாரும் எழுப்பியும் அவன் எழுந்து வர மறுத்துள்ளான். மேலும் அந்தச் சிறுவன் தாயுடன் 2 மணிநேரம் அப்படியே படுத்து உறங்கியுள்ளான் பின் வேறு வார்டுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சமாதானப்படுத்தி, தாயின் உடலைப் பிரேத பரிசோதன...

தனது தாய் இறந்தது தெரியாமல் அருகிலேயே 2 மணிநேரமாக படுத்து உறங்கிய சிறுவன்

Image
ஐதராபாத்: ஐதரபாத்தில் தனது தாய் இறந்தது கூட தெரியாமல் அவரது அருகிலேயே 5வயது மகன்படுத்து தூங்கிய காட்சி பார்ப்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை. சேர்ந்தவர் சமீனா சுல்தானா என்பவல்கட்டடதொழில் வேலை செய்து வந்தார் சமீனாவை அவரது கணவன் அயூப் 3வருடங்களுக்குப் முன்பே பிரிந்து விட்டார். இதனால் அவர் மகனுடன் தனியாக வசித்து வருகிறார் திடீரென சமீனாவுக்கு உடல் நலக்குறைவுஏற்பட்டதுஇந்த செய்தியை அறிந்த பிரிந்திருந்த அவரது கணவர் உஸ்மானிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவருக்கு உதவியாக மருத்துவமனையில் யாரும் இல்லை அவரது கணவர் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு அவர் சென்றுவிட்டார் அப்போது சமீனா சுல்தானாவுக்கு திடீரெனநெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்இந்த நிலையில் அந்தப் பெண்ணின் மகன் சோயப் அருகிலேயே படுத்து தூங்கி உள்ளான் யாரும் எழுப்பியும் அவன் எழுந்து வர மறுத்துள்ளான். மேலும் அந்தச் சிறுவன் தாயுடன் 2 மணிநேரம் அப்படியே படுத்து உறங்கியுள்ளான். பின் வேறு வார்டுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சமாதானப்படுத்தி தாயின் உடலைப் பிரேத பரிசோதன...

நடிகை பிரியா வாரியர் மீது ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் video

Image
கடந்த சில நாட்களாகவே மலையாளத்தை சேர்ந்தஒரு காதல்ஜோடிஇணையத்தைகலக்கிவருகின்றனர்ஒருஅடார்லவ்என்ற மலையாள படத்திலிருந்து மாணிக்ய மலராய பூவி என்னும்பாடல்வெளியாகியிருந்ததுஅதில்கதாநாயகியாக நடித்துள்ள பிரியா வாரியர் தன்னுடைய கண் அசைவினால் ரசிகர்கள் அனைவரத்து மனதையும் கொலை கொண்டார்மலையாளத்தில் மட்டும் பிரபலமாகியிருந்த பாடலை ரசிகர்கள் அனைவரும் இந்தியஅளவில்ட்ரெண்டாக்கி பிரபலமடைய செய்தனர் ரசிகர்களின் உதவியுடன் கூகுளில் அதிகம் தேடப்படும் பிரபலங்களில் சன்னிலியோனை முந்தி. முதலிடம் பிடித்தார் பிரியாவாரியர் ஒரு பாடலின்மூலமேஇந்தஅளவுக்குபிரபலமடைந்துவிட்டோமேஎனபிரியாவாரியர்மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றிருந்தார் ஆனால் அந்தசந்தசம்நீண்டநேரம்நிலைக்கவில்லைமாணிக்யமலராயபூவஎன்றபாடல்வரிகள்இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவதாக கூறி பிரியா வாரியர்மீது ஹைதராபாத் நகர காவல்நிலையத்தில் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

நடிகை பிரியா வாரியர் மீது ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார்!

Image
கடந்த சில நாட்களாகவே மலையாளத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி இணையத்தை கலக்கி வருகின்றனர். ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்திலிருந்து 'மாணிக்ய மலராய பூவி’ என்னும் பாடல் வெளியாகியிருந்தது. அதில் கதாநாயகியாக நடித்துள்ள பிரியா வாரியர் தன்னுடைய கண் அசைவினால் ரசிகர்கள் அனைவரத்து மனதையும் கொலை கொண்டார். மலையாளத்தில் மட்டும் பிரபலமாகியிருந்த பாடலை ரசிகர்கள் அனைவரும்இந்திய அளவில்ட்ரெண்டாக்கி பிரபலமடைய செய்தனர் ரசிகர்களின் உதவியுடன் கூகுளில் அதிகம் தேடப்படும் பிரபலங்களில் சன்னிலியோனை முந்தி முதலிடம் பிடித்தார்பிரியா வாரியர் ஒரு பாடலின் மூலமே இந்த அளவுக்கு பிரபலமடைந்து விட்டோமே என பிரியா வாரியர்மகிழ்ச்சியின்உச்சிக்கே சென்றிருந்தார் ஆனால் அந்த சந்தசம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடல் வரிகள் இஸ்லாமியர்களின் மனதைபுண்படுத்துவதாக கூறி பிரியா வாரியர் மீது ஹைதராபாத் நகர காவல்நிலையத்தில் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

நடிகை பிரியா வாரியர் மீது ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார்! video

Image
கடந்த சில நாட்களாகவே மலையாளத்தை சேர்ந்த ஒரு காதல்ஜோடிஇணையத்தைகலக்கிவருகின்றனர்ஒருஅடார்லவ்என்றமலையாள படத்திலிருந்த மாணிக்ய மலராய பூவிஎன்னும் பாடல் வெளியாகியிருந்தது அதில்கதாநாயகியாகநடித்துள்ளபிரியா வாரியர்தன்னுடைய கண் அசைவினால் ரசிகர்கள் அனைவரத்து மனதையும் கொலை கொண்டார்மலையாளத்தில் மட்டும் பிரபலமாகியிருந்த. பாடலை ரசிகர்கள் அனைவரும் இந்தியஅளவில்ட்ரெண்டாக்கி பிரபலமடைய செய்தனர் ரசிகர்களின் உதவியுடன் கூகுளில் அதிகம் தேடப்படும் பிரபலங்களில்சன்னிலியோனைமுந்திமுதலிடம் பிடித்தார் பிரியா வாரியர்ஒரு பாடலின் மூலமேஇந்தஅளவுக்கு பிரபலமடைந்துவிட்டோமேஎனபிரியாவாரியர்மகிழ்ச்சியின்உச்சிக்கசென்றிருந்தார்ஆனால்அந்தசந்தசம்நீண்டநேரம்நிலைக்கவில்லைமாணிக்ய மலராய பூவி என்ற பாடல் வரிகள் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவதாக கூறி பிரியா வாரியர் மீது ஹைதராபாத் நகர காவல்நிலையத்தில் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

ரோகித்சர்மாவின் இந்த அரிய சாதனை தெரியுமா? VIDEO

Image
இந்திய கிரிக்கெட்அணியின்துவக்கஆட்டக்காரரான ரோகித் சர்மாவால் விராட்கோஹ்லி ரன்அவுட்ஆகும்போதெல்லாம் ரோகித்சர்மா ரன் வேட்டை ஆடியுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணியுடனான கடந்த 4 போட்டிகளில்20 15 0 5 என வெறும்40 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து மோசமான பார்மில் இருப்பதாக விமர்சிக்கப்பட்டார் ரோகித் சர்மா. இதனிடையே5-வது ஒரு நாள் போட்டியில்115ஓட்டங்கள்குவித்ததன்மூலம்மீண்டும்தான்டான்ரோகித்சர்மாஎன்பதைஉணர்த்தியுள்ளார் ரோகித் சர்மா விளாசும் 17வது சதம் இதுவாகும் வெளிநாட்டில்ரோகித்அடிக்கும்10வது சதம் என்ற பெருமையோடுதென்ஆப்ரிக்காவுக்கு எதிராக இரண்டாவது சதம் இதுவாகும். இது இவ்வாறு இருக்க ரோகித் சர்மாவால்விராட்கோஹ்லி ரன்அவுட்ஆகும்போதெல்லாம்ரோகித்சர்மா அதிக ஓட்டங்கள்குவித்தது தெரிய வந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிய ஆட்டத்தில் கோஹ்லியை ரன் அவுட்டாக்கிய ரோகித் சர்மா, அந்த போட்டியில் 57 ஓட்டங்கள் குவித்துள்ளார்இதே போன்று 2013 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 209 ஓட்டங்கள் குவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 264 ஓட்டங்கள் குவித...

விஜய்க்கு மாஸ் படத்தை கொடுத்த இயக்குனருடன் கை கோர்க்கும் நடிகர் அஜித்

Image
நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மறக்கமுடியாத ஒரு திரைப்படம் போக்கிரி இந்த படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த சூப்பர் டூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக் ஆகும்இந்த படம் 2006ம்ஆண்டுபொங்கல்பண்டிகைக்குவெளியாகி சக்கைபோடு போட்டதுஇந்த படத்தை இயக்கியவர் பிரபுதேவாஇன்னும் சில வாரங்களில் சிறுத்தை சிவா அஜித் இணையும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில் நடிகரும்இயக்குனருமான பிரபு தேவா அஜித்-தை சந்தித்து ஒரு கதை கூறியிருப்பதாகவும் அஜித்தும் ஒகே சொல்லி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனமேலும் அஜித் மற்றும் பிரபுதேவாஅடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வதால் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கம் வாய்ப்பை பிரபுதேவா பெறுவார் என்று கூறுகிறார்கள்.